களப் போராளி கே.ரமணி

img

தேச விடுதலையையும் - வர்க்கப் போராட்டத்தையும் இணைத்த களப் போராளி கே.ரமணி

1930களில் கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான  சங்கம் அமைத்து உரிமைக ளுக்கான போராட்டங்களில் தலைமையேற்று சொல் லொன்னா அடக்குமுறை களை சந்தித்தவர் கே.ரமணி.